Legal Bouquet - Sattam Oru Poongothu
Legal Bouquet - Sattam Oru Poongothu
  • 321
  • 1 217 924
கைது நடவடிக்கை சிவில் வழக்கின் நடைமுறை HOW TO ARREST MADE IN CIVIL CASES
V- 321, N.PARI District Judge (Retd), Salem # ep proceedings, how to arrest made in civil cases,
Переглядів: 866

Відео

FIR REGISTER PROCEDURE - BNSS U/S 173&174புதிய சட்டத்தின்படி முதல் தகவல் அறிக்கைபதிவு செய்யும் முறை
Переглядів 428День тому
V-320, N.PARI District Judge (Retd), Salem &173cogniable offences, 174 Non COGNIZABLE offences in BNSS
MEDICAL EXAMINATION HOW TO CONDUCT IN RAPE CASES U/S 184&51-BNSS பாலியல் மருத்துவ பரிசோதனைகள்
Переглядів 17614 днів тому
V -319 , N.PARI District Judge (Retd),Salem #BNSS sec 173,174, 184&51
LOKADALAT - AWARD CAN SETASIDE ? மக்கள் நீதிமன்றத்தின் மூலம் வழங்கும் தீர்ப்பு ரத்து செய்ய முடியுமா?
Переглядів 684Місяць тому
V -314, N.PARI District Judge (Retd), Salem # whether we can SETASIDE lokadalat award#Meaning for lokadalat #
BNSS- U/S 174 NON COGNIZABLE OFFENCES - HOW TO REGISTER FIR முதல் தகவல் அறிக்கை பதியும் முறை
Переглядів 391Місяць тому
V- 313, N.PARI District Judge (Retd), Salem #u/s174 BNSS how to register FIR after receipt of Complaint regarding non COGNIZABLE offences by police#
HOW TO MARK DIGITALLY SIGNED WEB COPIES IN CIVIL CASES கணினி மூலம்இரக்கம்செய்த ஆவணம் குறியீடும் முறை
Переглядів 513Місяць тому
V-312 , N.PARI District Judge (Retd) Salem# how to mark digitally signed web copies in pending cases before court# Marking of Documents in civil cases
BNSS-U/S 173 COGNIZABLE OFFENCE REGISTRATION PROCEDURE புதிய சட்டத்தின்படிபுகார் பதிவு செய்யும் முறை
Переглядів 708Місяць тому
V-311, N.PARI District Judge (Retd), Salem #as per new act how to file For COGNIZABLE offences,
வழக்குகளில் தீர்ப்பு எப்பொழுது வெளிவரும்
Переглядів 2,3 тис.Місяць тому
V - 310, N.PARI District Judge (Retd), Salem #how to conduct civil cases enquiry,#when judgment is going to pronounce#
COURT COMMISSIONER HOW TO EXECUTE HIS WARRENT IN PARTITION கமிஷனர் பாகவழக்கில் பாகம் பிரிக்கும்முறை
Переглядів 745Місяць тому
V-309, N.PARI District Judge (Retd), Salem #how to execute commissioner his warrent in partition suits #Final decree
3 புதிய குற்றவியல் சட்டங்கள் BNS....BNSS ..BSA... சிறு விளக்கம்
Переглядів 2,8 тис.Місяць тому
V-307, N.PARI District Judge (Retd), Salem#BNS( IPC), BNSS (CRPC),BSA(Indian Evidence Act),
BHARATHIYA NYAYA SANHITA - BNS -2023 - (IPC) என்று அழைக்கப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின்மறு உருவம்
Переглядів 4912 місяці тому
BHARATHIYA NYAYA SANHITA - BNS -2023 - (IPC) என்று அழைக்கப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின்மறு உருவம்
நத்தம் என்று வகைப்படுத்தப்பட்ட நிலம் அரசுக்கு சொந்தமானதா? அதில் குடியுள்ளவர் உரிமை கொண்டாட முடியுமா?
Переглядів 6802 місяці тому
நத்தம் என்று வகைப்படுத்தப்பட்ட நிலம் அரசுக்கு சொந்தமானதா? அதில் குடியுள்ளவர் உரிமை கொண்டாட முடியுமா?
அசல் சொத்து பத்திரம் தொலைந்து போன நிலையில் விற்க முடியுமா?
Переглядів 8643 місяці тому
அசல் சொத்து பத்திரம் தொலைந்து போன நிலையில் விற்க முடியுமா?
DOCUMENTS IN CIVIL CASES HOW TO PROVE :- ஆவணங்களை நிரூபிக்க வேண்டியது யார் வாதியா ?பிரதிவாதியா ?
Переглядів 5 тис.3 місяці тому
DOCUMENTS IN CIVIL CASES HOW TO PROVE :- ஆவணங்களை நிரூபிக்க வேண்டியது யார் வாதியா ?பிரதிவாதியா ?
LEGAL HEIRS CERTIFICATE (2nd Class) இரண்டாம் தர வாரிசுகள் குறித்த சான்றிதழ் எங்கு பெறுவது ?
Переглядів 1,1 тис.4 місяці тому
LEGAL HEIRS CERTIFICATE (2nd Class) இரண்டாம் தர வாரிசுகள் குறித்த சான்றிதழ் எங்கு பெறுவது ?
HOW TO RECEIVE INTERIM INJECTION :- தடை உத்தரவு வாங்க கால வரையறை உள்ளதா?
Переглядів 1,9 тис.5 місяців тому
HOW TO RECEIVE INTERIM INJECTION :- தடை உத்தரவு வாங்க கால வரையறை உள்ளதா?
கால வரையரைச் சட்டத்தின் படி சுவாதீனம் எப்போது கோர முடியும் :-LIMITATION For POSSESSION
Переглядів 2,6 тис.5 місяців тому
கால வரையரைச் சட்டத்தின் படி சுவாதீனம் எப்போது கோர முடியும் :-LIMITATION For POSSESSION
HOW TO ACCUSED SURRENDER - PROCEDURE :- குற்ற வழக்குகளில் தாமாக முன்வந்து எங்கு சரணடைய வேண்டும்
Переглядів 4235 місяців тому
HOW TO ACCUSED SURRENDER - PROCEDURE :- குற்ற வழக்குகளில் தாமாக முன்வந்து எங்கு சரணடைய வேண்டும்
NOMINEE - நாமினி என்பவர் யார்? அவரின் செயல்பாடு என்ன?
Переглядів 5276 місяців тому
NOMINEE - நாமினி என்பவர் யார்? அவரின் செயல்பாடு என்ன?
பாகப்பிரிவினை செய்ய முடியாத சூழலில் தீர்வு என்ன?HOW TO DIVIDE PARTITION.....?
Переглядів 2,5 тис.6 місяців тому
பாகப்பிரிவினை செய்ய முடியாத சூழலில் தீர்வு என்ன?HOW TO DIVIDE PARTITION.....?
ஏழ தலைமுறை- பரம்பரை பரம்பரையாக என்று கூறுவதன் பொருள் யாது?
Переглядів 5127 місяців тому
ஏழ தலைமுறை- பரம்பரை பரம்பரையாக என்று கூறுவதன் பொருள் யாது?
JUDICIAL INTERVIEW -HOW TO FACE - சிவில் நீதிபதி பதவியின் நேர்முகத் தேர்விற்குரிய ஆலோசனை:-
Переглядів 4217 місяців тому
JUDICIAL INTERVIEW -HOW TO FACE - சிவில் நீதிபதி பதவியின் நேர்முகத் தேர்விற்குரிய ஆலோசனை:-
ஓய்வூதியம் - அரசு பெண் ஊழியர் இறக்கும் பட்சத்தில் குடும்ப ஓய்வூதியம் யாருக்கு ?
Переглядів 3907 місяців тому
ஓய்வூதியம் - அரசு பெண் ஊழியர் இறக்கும் பட்சத்தில் குடும்ப ஓய்வூதியம் யாருக்கு ?
சேமிப்பு கணக்கில் குறைந்த பட்சம் தொகை அவசியமா MINIMUM BALANCE NOT NECESSARY - RESERVE BANK
Переглядів 4638 місяців тому
சேமிப்பு கணக்கில் குறைந்த பட்சம் தொகை அவசியமா MINIMUM BALANCE NOT NECESSARY - RESERVE BANK
நுகர்வோர் பலனடைய.....அதிக எடைகொண்ட உணவுப் பொருட்களுக்கு விதிக்கபட்டுள்ள கட்டுப்பாடுகள்...
Переглядів 1758 місяців тому
நுகர்வோர் பலனடைய.....அதிக எடைகொண்ட உணவுப் பொருட்களுக்கு விதிக்கபட்டுள்ள கட்டுப்பாடுகள்...

КОМЕНТАРІ

  • @h.m.shahulhabeeb8217
    @h.m.shahulhabeeb8217 4 години тому

    Plz explain section 38 cpc rule 5 order devition CPC 151

  • @GeethaGeetha-t9x
    @GeethaGeetha-t9x 14 годин тому

    ஐயா 12வருடம். மேல் சிறிது இடத்தை ஆக்கிரமித்து இருந்தால் எதிர் நிலையில் உடமை பாத்தியம்கோரமுடியுமா?எங்களுக்கு ஆக்கிரமிப்பு செய்த இடம் 12 வருடம் பிறகுதான் சர்வே செய்தபிறகு பட்டா இடத்தில் வாரி இருப்பது தெரிந்து.அவ்வாறு இருக்கும்போது எதிர் நிலையில் உடமை பாத்தியம் அவர்கள் கோரமுடியுமா.

  • @SaravananSaravanan-ts8bu
    @SaravananSaravanan-ts8bu 23 години тому

    Thankss

  • @mohandas4070
    @mohandas4070 День тому

    சட்டபூர்வம் இல்லாத இரண்டாம் மனைவி வாரிசுகளுக்கு பூர்விக சொத்தில் உரிமை உள்ளதா

  • @jasminereka3176
    @jasminereka3176 День тому

    Thnku sir for details explanation,

  • @paramasivama8779
    @paramasivama8779 День тому

    ஐயா வணக்கம் எனது இடத்தை அபகரித்து விட்டார்கள் கிழக்கு மேற்காக 24 அடியும் வடக்கு தெற்காக 117 அடியும் போலி ஆவணம் மூலமாக எனது நிலத்தை அபகரித்து விட்டார்கள் அதற்கு என்ன செய்ய வேண்டும் தீர்வு கொடுங்கள் ஐயா

  • @ramdhanabalanyazhini4095
    @ramdhanabalanyazhini4095 День тому

    என்னிடம் அடமானம் உள்ள சொத்தை நான் மற்றவர்களுக்கு அடமான வைக்க முடியுமா

  • @mohandas4070
    @mohandas4070 День тому

    சட்ட பூர்வம் இல்லாத இரண்டாவது மனைவி மற்றும் வாரிசுகளுக்கு பூர்விக சொத்தில் பங்கு உள்ளதா

  • @gopikakannan1897
    @gopikakannan1897 День тому

    இரண்டாவது திருமணம் செய்தவரை எதிர்த்து போட்ட வழக்கு திருமணம் செய்தவர் விடுதலை செய்யபட்டாள் மேலமுறையீடு செய்யமுடியுமா எப்படி ஐயா

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502 День тому

      செய்ய முடியும்

    • @gopikakannan1897
      @gopikakannan1897 День тому

      நன்றி ஐய்யா மேல்முறையீடு அதே அரசுதரப்பு pp தான் மேல்முறையீடு செய்ய வேண்டுமா உயர்நீதிமன்றம் செல்லலாமா தன் இஷ்டபடி வழகறிஞர் வக்காலத்துக்கு கோறலாமா

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 День тому

    Very good explanation especially to the common men & illiterates.!!!

  • @thinakaran5958
    @thinakaran5958 2 дні тому

    Sir please explain about 144 bnss

  • @marimuthu.lk2xu9oz3s
    @marimuthu.lk2xu9oz3s 3 дні тому

    ஐயா வணக்கம் ஒருதலை பட்ச தீர்ப்பு ரத்து செய்து விட்டோம் நகல் வாங்க முடியுமா அது எப்படி வாங்குவது

  • @sundarm8951
    @sundarm8951 4 дні тому

    வாதியின் சொத்து பத்திரத்தில் பிரதிவாதிக்கு சாதகமான அம்சங்கள் இருப்பின் அதை நீதிமன்றத்தில் பிரதிவாதி தாக்கல் செய்யலாமா

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502 4 дні тому

      தாக்கல் செய்ய முடியும் மேலும் அது சம்பந்தமாக சாட்சி விசாரணையின் போது அவரிடமே கேள்வி கேட்டு அதை அவருடைய சாட்சி மூலம் ஒப்புக்கொள்ளவும் செய்ய முடியும்.அந்த ஆவணத்தை அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முன்வரவில்லை என்றால் நீங்கள் அந்த ஆவணத்தை நகல் எடுத்து கோர்ட்டில் தாக்கல் செய்யலாம். அல்லது அந்த ஆவணத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்க சொல்லி மனு கொடுத்து அதன் மூலம் ஒப்படைக்க சொல்லவும்.பின்னிட்டு நீங்கள் குறியீடு செய்யலாம்

  • @CkVenkatesan-w4v
    @CkVenkatesan-w4v 4 дні тому

    சார், மை சிவில் கேஸ் அப்பெலே 2019 டு 2023 செய்யார் sub-court நோ அச்டின் ப்ளீஸ். இன்ஸ்டருக்ஷன் ப்ளீஸ்.

  • @CkVenkatesan-w4v
    @CkVenkatesan-w4v 4 дні тому

    சார்,

  • @iyyappaniyyappan37
    @iyyappaniyyappan37 4 дні тому

    ஐயா வணக்கம் 🙏,,,,எனக்கு தெரிந்த ஒருத்தரோட கணவர் இறந்துவிட்டார், கணவரின் தந்தை & தாய் உயிருடன் உள்ளனர்.அவர்கள் சம்பாதித்த சொத்துக்களை அவரது பேரன் பெயரில் பத்திரம் பதிய முடியமா? பேரனுக்கு 9 வயது ஆகிறது.இது சாத்தியமா ஐயா

  • @tamilsundarraj2667
    @tamilsundarraj2667 5 днів тому

    Sir pagam pirikatha enga appa probery ya enga amma share mattum viduthalai pathra maga enaku mattum elutha mudiyuma.appa suyasampathya sothu.appa irranthutanga.

  • @tamilsundarraj2667
    @tamilsundarraj2667 5 днів тому

    Pagapirivinai seiya limitation act irruka sir

  • @thirumalairaamprasad6688
    @thirumalairaamprasad6688 5 днів тому

    Land survey panna Advocate commisioner appoint ku Evlo tome aagum Sir

  • @vishaltry
    @vishaltry 5 днів тому

    அதர் ரிட்டன்ஸ் என்று கூறி செக் ரிட்டன் ஆன செக்கைக் கொண்டு குற்றவியல வழக்கு தொடர முடியுமா ஐயா?

  • @sakthivel-wy2bu
    @sakthivel-wy2bu 5 днів тому

    Fine

  • @Periyasamy-m5g
    @Periyasamy-m5g 6 днів тому

    சார் என் நிலத்தை இன்னொருவருக்கு அடமானம் வைத்து விட்டேன் அது பத்திர அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளேன் மேலும் அடமான பத்திரத்தை கிளியர் செய்யாமல் அடமானம் வாங்கிய வருக்கு தெரியாமல் தற்போது நான் வேரு ஒரு நபருக்கு விற்று விட்டேன் இது சரியா? தவறா? வில்லங்கத்தை பதிவு சரிபார்க்காதது யார் தவறு

  • @govindhasamy7087
    @govindhasamy7087 6 днів тому

    சார்எணது.தாத்தா.சொத்தை.எனது.அம்மா.1 வயது.இருக்கும்.போது.என்னைவிட்டுவிட்டு.பொய்விட்டார்.அதெசொத்.விற்றுவிட்டார்.அது.செல்லுமா

  • @soundarrajan7612
    @soundarrajan7612 6 днів тому

    Excellent explanation

  • @kathirking6201
    @kathirking6201 6 днів тому

    🙏ஐயா எனக்கு ஒரு சந்தேகம் ஒருவர் மீது ஒரு இடத்தின் மீது எந்த ஒரு ஆவணம் இன்றி பட்டா இடத்தை கோவில் இடம் என்று சொல்லி நீதிமன்றத்தில் வழக்கு போட முடியுமா....

  • @kathirking6201
    @kathirking6201 6 днів тому

    ஒருவர் மீது ஒரு இடத்தின் மீது எந்த ஒரு ஆவணம் இன்றி பட்டா இடத்தை கோவில் இடம் என்று சொல்லி நீதிமன்றத்தில் வழக்கு போட முடியுமா.

  • @kathirking6201
    @kathirking6201 6 днів тому

    ஐயா🙏 வணக்கம் நான் ஈரோடு மாவட்டம் ஐயா எனக்கு ஒரு சந்தேகம் ஒருவர் மீது ஒரு இடத்தின் மீது எந்த ஒரு ஆவணம் இன்றி பட்டா இடத்தை கோவில் இடம் என்று சொல்லி நீதிமன்றத்தில் வழக்கு போட முடியுமா. ஒருவர் மீது அப்படி போடப்பட்டால் பொய்யான வழக்கு எவ்வளவு நாட்களுக்குள் முடிவடையும்.

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502 6 днів тому

      நீங்கள் உங்களது வழக்கறிஞர் மூலம் வழக்கை எதிர்கொண்டு நடத்துகின்ற முறையைப் பொறுத்து உள்ளது. நீதிமன்றம் விரைந்து முடிக்க தயாராக உள்ளது.

  • @rameshg3936
    @rameshg3936 7 днів тому

    Hi Sir, Kindly clarify the civil case status : MISCELLANEOUS PETITIONS Case Status- CASE DISPOSED and Nature of Disposal - Contested--ALLOWED

  • @satishsatish-vk4bm
    @satishsatish-vk4bm 7 днів тому

    Sir good evening please explain about what is null and void

  • @vijayPrakash-eb2sf
    @vijayPrakash-eb2sf 7 днів тому

    மேதகு நீதியரசர் அவர்களுக்கு வணக்கம் இந்த கானொலி எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அதற்கு மிகவும் நன்றி தொடர்ந்து உங்கள் ஆலோசனை மற்றும் சேவை எங்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் குருவே❤ இப்படிக்கு உங்கள் மாணவன் ஏகலைவன் ❤️

  • @jayjayakumar2091
    @jayjayakumar2091 7 днів тому

    வணக்கம் அய்யா 🙏 நிலம் சம்பந்தமான தீர்ப்புகளில் அரசு உதவியுடன் போலீஸ் பாதுகாப்புடன் , இதர எந்த எந்த துறை வரும், எந்த துறையுடன் நிலத்தை அனுபவம் எடுத்து கொடுப்பார்கள் மற்றும் இதற்கான E.p சொல்லுங்க ஐயா 🙏

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502 7 днів тому

      சுவாதீனம் எடுப்பது தொடர்பாக, பற்றுகை செய்கின்றபோது, நிலம் அளவீடு செய்கின்றபோது, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவல்துறையினர் செயல்பட வாய்ப்புள்ளது. மேலும் சில வழக்குகளில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க.......

    • @jayjayakumar2091
      @jayjayakumar2091 7 днів тому

      நன்றி ஐயா 🙏🙏🙏

    • @jayjayakumar2091
      @jayjayakumar2091 7 днів тому

      வணக்கம் ஐயா 🙏🙏🙏 நிலம் வழக்கு சம்பந்தமான தீர்புகளில் நீதிமன்றம் மூலம் வருவாய் துறை மற்றும் போலீஸ் ஆகியோர் மூலம் அளந்து அனுபவம் எடுப்பது தொடர்பான பதிவு மற்றும் காணொளி காட்சி பதிவு செய்யுங்கள் ஐயா 🙏🙏🙏

  • @jayjayakumar2091
    @jayjayakumar2091 7 днів тому

    வணக்கம் ஐயா 🙏

  • @jayjayakumar2091
    @jayjayakumar2091 7 днів тому

    நிலம் சம்மந்தமான தீர்ப்புகளில் E.P petion விபரங்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

  • @jayjayakumar2091
    @jayjayakumar2091 7 днів тому

    நன்றி சார் 🙏

  • @LavanyaKumar-p6e
    @LavanyaKumar-p6e 7 днів тому

    Sir, please reply sir

  • @LavanyaKumar-p6e
    @LavanyaKumar-p6e 7 днів тому

    Sir, partition suit nan pottu iruken, enathu akka sothu pirukamal, engal thanthaiyin idathil veedu kattukirar, nan stay vanga court summit pannen, enathi akkavirku summon court anupiyathu, anaal summon vangavilai, one month akirathu stay order kidaikka villai naan enna seivathu, anal jugde order podiken entru than sonarkal anal innun kidaikavillai

  • @umababu80
    @umababu80 7 днів тому

    நடைமுறைபடுத்தா உயிலை வைத்திருக்கும் நபர் குற்றவாளி என்றால் அவரை சட்டத்தின் தண்டிக்க முடியுமா?

  • @mohandas4070
    @mohandas4070 7 днів тому

    Legitimate & illigitmate children certificate பெறுவது எப்படி? Please contact number

  • @mohandas4070
    @mohandas4070 7 днів тому

    Legitimate & illigitmate certificate பெறுவது எப்படி

  • @User-zt8vq
    @User-zt8vq 7 днів тому

    CA vangavum petition ready tharavum panavum 26000 vangi erukanga. Analum yethuvum panamale emataranga

  • @user-cp9pj1rt3z
    @user-cp9pj1rt3z 7 днів тому

    Thanks sir

  • @DelightfulTulips-gd8mq
    @DelightfulTulips-gd8mq 7 днів тому

    Your speak very slow try to speed speech. Because 15 minutes speech mater you speak to 45 minutes.

  • @mohandas4070
    @mohandas4070 7 днів тому

    Legemate children & illigitmate children certificate வாங்குவது எப்படி

    • @mohandas4070
      @mohandas4070 7 днів тому

      ஐயா உங்களுடைய செல் கொடுக்க முடியுமா

  • @millgrownengineering
    @millgrownengineering 7 днів тому

    Thank u sir

  • @karthickudayakumar2340
    @karthickudayakumar2340 8 днів тому

    Dear sir. Enoda thatha oda property release deed muliyama enga appa ku avangaloda sisters eluthi kuduthrukanga. Ipo enoda appa enaku gift deed unconditional ah kodutha enoda sister ku athula claim iruka. Please clarify sir.

  • @sundarm8951
    @sundarm8951 8 днів тому

    Party in person ஆஜராக என்ன செய்யவேண்டும்.ஸ்டேட்மெண்ட் எவ்வாறு தயார்செய்யலாம்.? இரண்டு மூன்று வழக்கறிஞரை பார்த்தோம்திருப்தியாக கிடைக்கவில்லை.மேற்கொண்டு என்ன செய்யலாம்.ஆலோசனை சொல்லுங்க சார்.

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502 8 днів тому

      சிவில் வழக்குகள் வாதியின் தரப்பினராக இருந்தாலும் சரி பிரதிவாதியின் தரப்பினராக இருந்தாலும் சரி எவ்வாறு நடத்த வேண்டும், நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றி நன்கு தெரிந்து கொண்டு உரிய பதிலை தாக்கல் செய்ய வேண்டும். வாதி தாக்கல் செய்த வழக்கில் பதில் உரை தாக்கல் செய்கின்றபோது ஏற்கக்கூடிய சங்கதிகள் எவை என்பதையும், தவறான சங்கதிகள் எவை என்பதையும் எடுத்துரைக்க வேண்டும். உங்களது தரப்பில் எதிர் கோரிக்கை வைப்பதாக இருந்தால் உரிய நீதிமன்ற கட்டணத்தை செலுத்த வேண்டும். முடிந்தால் ஒரு வழக்கறிஞரை வைத்து வழக்கறிஞரை வைத்து நடத்துவது நல்லது. அல்லது நீங்கள் அனைத்தும் தெரிந்து கொண்டு வழக்கை நடத்தவும்

  • @mistykodaivlogs7239
    @mistykodaivlogs7239 8 днів тому

    சிவில் கேஸில் ஒரு தடவை சாட்சி சொன்னால் மறுபடியும் சாட்சி சொல்லலாமா?

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502 8 днів тому

      உங்களுக்குத் தெரிந்த உண்மை சங்கதிகளை எடுத்துரைப்பதில் தவறில்லை

    • @mistykodaivlogs7239
      @mistykodaivlogs7239 7 днів тому

      Thank you sir

  • @sudhagovindarajan-fi4qm
    @sudhagovindarajan-fi4qm 9 днів тому

    Sir ennaku marriage agi kolaindha iruku ana ennoda husband ena adichi torture pandrainga girl baby nu sanda nariya problem sir ipo vara baby paka varala idhuku yeaippadi legal ha poradhu idea kuduinga sir

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502 9 днів тому

      பெண் குழந்தை பிறந்ததால் தான் வீட்டில் பிரச்சனை என்று அவர் கருதுவார் என்றால் அதற்கு அவருக்கு உரிய மனநல மருத்துவர் மூலம் ஆலோசனை வழங்கி அவரிடம் பேச வேண்டும். அவர் மனதில் உள்ள குறைகளை நீக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றபடி அவர் எது பேசினாலும் நீங்கள் தாழ்ந்து போங்கள். நாளாக ஆக சரியாகிவிடும்

    • @sudhagovindarajan-fi4qm
      @sudhagovindarajan-fi4qm 9 днів тому

      @@legalbouquet-sattamorupoon6502 ila sir marriage leaindhea problem avaru dowry and sexual kaga adichi torture pannainga adimaimari sapadu podama adhuku ena sir pandradhu

  • @Mirza-j6u
    @Mirza-j6u 9 днів тому

    Sir பக்கத்து வீட்டில் உள்ள மரங்களில் உள்ள கிளைகள் முறிந்து விழுந்து. எங்கள் வீட்டில் மாடியில் கைப்பிடி சுவர் இடிந்து உள்ளது. மேலும் கிளைகள் வெட்ட சொல்லியும் அவர்கள் வெட்ட வில்லை யென்றால் எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். Online புகார் செய்ய எதாவது வாய்ப்பு உள்ளதா ? .will you pls help me how to take intial step to rectify this problem

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502 9 днів тому

      பக்கத்து வீட்டு மரக்கிளை விழுந்து உங்கள் வீட்டின் மாடிப்படி சுவர் இடிந்து விழுந்து உள்ளது என்பதை ஒரு வழக்கு தாக்கல் செய்து அதில் ஆணையர் நியமனம் செய்யப்பட்டு ஆணையர் வந்து பார்வையிட்டு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும். அதன் மூலம் அசல் பிரதான வழக்கில் இழப்பீடு பக்கத்து வீட்டு நபரிடம் கோர முடியும்

    • @Mirza-j6u
      @Mirza-j6u 8 днів тому

      @@legalbouquet-sattamorupoon6502 thank you sir

  • @Vaishnavisundar-l2f
    @Vaishnavisundar-l2f 9 днів тому

    வாரியான பட்டா நிலத்தில் தான் செல்கிறது என்று பட்டா நிலத்து காரருக்கு தெரியாது .தற்போது serve செய்த பிறகு பட்டா நிலத்தில் இருப்பதாக தெரிய வருகிறது .நிலத்திற்கு உரிமை இல்லாதவர்கள் புறம்போக்கு என்று சொல்லிமுன்னோர்கள் 100 வருடமாக நடந்தார்கள் என்று அனுபவ உரிமை கோர முடியுமா? அனுபவ பாத்தியம் என்கிறீர்களே அந்த வகையில் அவர்கள் உரிமை கோர முடியுமா உரிமை இல்லாத நபருக்கு அவர்களுக்கு என்று பாதை பாத்தியம் தனியாக உள்ளது இருந்தும் குறுக்கு வழியில் வாரியில் செல்கிறேன் என்று எனது பட்டா நிலத்தில் உரிமை கோர முடியுமா? 1:41

    • @Vaishnavisundar-l2f
      @Vaishnavisundar-l2f 9 днів тому

      ஒருவருக்கு சொந்தமான இடத்தை 12 வருடங்களுக்கு மேல் அவருக்கு தெரிய அவர் நடந்து வந்து வந்தாக்க அந்த இடத்தில் வந்து அவர் உரிமைகோர முடியுமாமுடியுமா சார்